சொல்லடைவு · Word index

சிறிது

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 412 செவுக்குண வில்லாத போழ்து சிறிது
    வயிற்றுக்கும் ஈயப் படும்.
    42. கேள்வி
  2. குறள் 1075 அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
    அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
    108. கயமை
  3. குறள் 1301 புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
    அல்லல்நோய் காண்கம் சிறிது.
    131. புலவி
“ச” சொற்கள் அனைத்தும்