சொல்லடைவு · Word index

சிறுதுனி

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 1010 சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
    வறங்கூர்ந் தனையது உடைத்து.
    101. நன்றியில் செல்வம்
  2. குறள் 1322 ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
    வாடினும் பாடு பெறும்.
    133. ஊடலுவகை
“ச” சொற்கள் அனைத்தும்