சொல்லடைவு · Word index
சிறுமை
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 934
சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல். 94. சூது -
குறள் 978
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து. 98. பெருமை -
குறள் 979
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல். 98. பெருமை -
குறள் 1231
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண். 124. உறுப்புநலன் அழிதல்