சொல்லடைவு · Word index

சுடும்

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 293 தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
    தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
    30. வாய்மை
  2. குறள் 306 சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
    ஏமப் புணையைச் சுடும்.
    31. வெகுளாமை
  3. குறள் 799 கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
    உள்ளினும் உள்ளஞ் சுடும்.
    80. நட்பாராய்தல்
  4. குறள் 1207 மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
    உள்ளினும் உள்ளம் சுடும்.
    121. நினைந்தவர் புலம்பல்
“ச” சொற்கள் அனைத்தும்