சொல்லடைவு · Word index

சுற்றப்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 524 சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
    பெற்றத்தால் பெற்ற பயன்.
    53. சுற்றந் தழால்
  2. குறள் 525 கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
    சுற்றத்தால் சுற்றப் படும்.
    53. சுற்றந் தழால்
“ச” சொற்கள் அனைத்தும்