சொல்லடைவு · Word index

சுற்றம்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 166 கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
    உண்பதூஉம் இன்றிக் கெடும்.
    17. அழுக்காறாமை
  2. குறள் 522 விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
    ஆக்கம் பலவும் தரும்.
    53. சுற்றந் தழால்
  3. குறள் 529 தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
    காரணம் இன்றி வரும்.
    53. சுற்றந் தழால்
“ச” சொற்கள் அனைத்தும்