சொல்லடைவு · Word index
சென்றார்
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 1263
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன். 127. அவர்வயின் விதும்பல் -
குறள் 1269
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. 127. அவர்வயின் விதும்பல்