சொல்லடைவு · Word index
சென்று
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 753
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று. 76. பொருள் செயல்வகை -
குறள் 966
புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை. 97. மானம் -
குறள் 1045
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும். 105. நல்குரவு