சொல்லடைவு · Word index

செப்பம்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 112 செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
    எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
    12. நடுவு நிலைமை
  2. குறள் 119 சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
    உட்கோட்டம் இன்மை பெறின்.
    12. நடுவு நிலைமை
“ச” சொற்கள் அனைத்தும்