சொல்லடைவு · Word index

செயினும்

7 முறை வருகிறது · occurs 7 times in 7 kurals
  1. குறள் 104 தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
    கொள்வர் பயன்தெரி வார்.
    11. செய்ந்நன்றியறிதல்
  2. குறள் 109 கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
    ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
    11. செய்ந்நன்றியறிதல்
  3. குறள் 150 அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
    பெண்மை நயவாமை நன்று.
    15. பிறனில் விழையாமை
  4. குறள் 181 அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
    புறங்கூறான் என்றல் இனிது.
    19. புறங்கூறாமை
  5. குறள் 308 இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
    புணரின் வெகுளாமை நன்று.
    31. வெகுளாமை
  6. குறள் 852 பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
    இன்னாசெய் யாமை தலை.
    86. இகல்
  7. குறள் 1288 இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
    கள்ளற்றே கள்வநின் மார்பு.
    129. புணர்ச்சி விதும்பல்
“ச” சொற்கள் அனைத்தும்