சொல்லடைவு · Word index
செயின்
16 முறை வருகிறது · occurs 16 times in 16 kurals
-
குறள் 116
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின். 12. நடுவு நிலைமை -
குறள் 120
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின். 12. நடுவு நிலைமை -
குறள் 175
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின். 18. வெஃகாமை -
குறள் 483
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின். 49. காலமறிதல் -
குறள் 484
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின். 49. காலமறிதல் -
குறள் 493
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின். 50. இடனறிதல் -
குறள் 494
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின். 50. இடனறிதல் -
குறள் 497
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின். 50. இடனறிதல் -
குறள் 537
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின். 54. பொச்சாவாமை -
குறள் 547
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின். 55. செங்கோன்மை -
குறள் 804
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின். 81. பழைமை -
குறள் 805
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின். 81. பழைமை -
குறள் 808
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின். 81. பழைமை -
குறள் 881
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின். 89. உட்பகை -
குறள் 965
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின். 97. மானம் -
குறள் 1257
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின். 126. நிறையழிதல்