சொல்லடைவு · Word index

செய்க

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 512 வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
    ஆராய்வான் செய்க வினை.
    52. தெரிந்து வினையாடல்
  2. குறள் 669 துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
    இன்பம் பயக்கும் வினை.
    67. வினைத்திட்பம்
  3. குறள் 759 செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
    எஃகதனிற் கூரிய தில்.
    76. பொருள் செயல்வகை
  4. குறள் 893 கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
    ஆற்று பவர்கண் இழுக்கு.
    90. பெரியாரைப் பிழையாமை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “செய்க”

“ச” சொற்கள் அனைத்தும்