சொல்லடைவு · Word index
செய்தல்
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 274
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. 28. கூடா ஒழுக்கம் -
குறள் 843
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது. 85. புல்லறிவாண்மை -
குறள் 954
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர். 96. குடிமை -
குறள் 1226
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன். 123. பொழுதுகண்டு இரங்கல்