சொல்லடைவு · Word index

செய்தொழுகும்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 551 கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
    அல்லவை செய்தொழுகும் வேந்து.
    56. கொடுங்கோன்மை
  2. குறள் 563 வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
    ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
    57. வெருவந்த செய்யாமை
  3. குறள் 907 பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
    பெண்ணே பெருமை உடைத்து.
    91. பெண்வழிச் சேறல்
“ச” சொற்கள் அனைத்தும்