சொல்லடைவு · Word index

செய்யான்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 210 அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
    தீவினை செய்யான் எனின்.
    21. தீவினையச்சம்
  2. குறள் 865 வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
    பண்பிலன் பற்றார்க்கு இனிது.
    87. பகை மாட்சி
“ச” சொற்கள் அனைத்தும்