சொல்லடைவு · Word index

செய்யாமை

8 முறை வருகிறது · occurs 8 times in 7 kurals
  1. குறள் 157 திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
    அறனல்ல செய்யாமை நன்று.
    16. பொறையுடைமை
  2. குறள் 261 உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
    அற்றே தவத்திற் குரு.
    27. தவம்
  3. குறள் 297 பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
    செய்யாமை செய்யாமை நன்று.
    30. வாய்மை
  4. குறள் 311 சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
    செய்யாமை மாசற்றார் கோள்.
    32. இன்னா செய்யாமை
  5. குறள் 312 கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
    செய்யாமை மாசற்றார் கோள்.
    32. இன்னா செய்யாமை
  6. குறள் 466 செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
    செய்யாமை யானுங் கெடும்.
    47. தெரிந்து செயல்வகை
  7. குறள் 655 எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
    மற்றன்ன செய்யாமை நன்று.
    66. வினைத் தூய்மை
“ச” சொற்கள் அனைத்தும்