சொல்லடைவு · Word index

செய்யாரே

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 173 சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
    மற்றின்பம் வேண்டு பவர்.
    18. வெஃகாமை
  2. குறள் 962 சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
    பேராண்மை வேண்டு பவர்.
    97. மானம்
“ச” சொற்கள் அனைத்தும்