சொல்லடைவு · Word index
செய்யார்
5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
-
குறள் 164
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து. 17. அழுக்காறாமை -
குறள் 172
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர். 18. வெஃகாமை -
குறள் 174
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர். 18. வெஃகாமை -
குறள் 654
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர். 66. வினைத் தூய்மை -
குறள் 699
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர். 70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்