சொல்லடைவு · Word index
செய்யின்
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 205
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து. 21. தீவினையச்சம் -
குறள் 319
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும். 32. இன்னா செய்யாமை -
குறள் 559
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல். 56. கொடுங்கோன்மை -
குறள் 590
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை. 59. ஒற்றாடல்