சொல்லடைவு · Word index
செய்யும்
10 முறை வருகிறது · occurs 10 times in 10 kurals
-
குறள் 57
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. 6. வாழ்க்கைத் துணைநலம் -
குறள் 249
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம். 25. அருளுடைமை -
குறள் 554
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு. 56. கொடுங்கோன்மை -
குறள் 574
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண். 58. கண்ணோட்டம் -
குறள் 631
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு. 64. அமைச்சு -
குறள் 672
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை. 68. வினை செயல்வகை -
குறள் 700
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும். 70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் -
குறள் 751
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள். 76. பொருள் செயல்வகை -
குறள் 847
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு. 85. புல்லறிவாண்மை -
குறள் 1208
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு. 121. நினைந்தவர் புலம்பல்