சொல்லடைவு · Word index
செய்வார்க்கு
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 120
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின். 12. நடுவு நிலைமை -
குறள் 462
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல் 47. தெரிந்து செயல்வகை