சொல்லடைவு · Word index

செய்வினை

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 455 மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
    இனந்தூய்மை தூவா வரும்.
    46. சிற்றினம் சேராமை
  2. குறள் 463 ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
    ஊக்கார் அறிவுடை யார்.
    47. தெரிந்து செயல்வகை
  3. குறள் 653 ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
    ஆஅதும் என்னு மவர்.
    66. வினைத் தூய்மை
  4. குறள் 677 செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
    உள்ளறிவான் உள்ளம் கொளல்.
    68. வினை செயல்வகை
“ச” சொற்கள் அனைத்தும்