சொல்லடைவு · Word index

செருக்கு

8 முறை வருகிறது · occurs 8 times in 8 kurals
  1. குறள் 180 இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
    வேண்டாமை என்னுஞ் செருக்கு.
    18. வெஃகாமை
  2. குறள் 201 தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
    தீவினை என்னும் செருக்கு.
    21. தீவினையச்சம்
  3. குறள் 598 உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
    வள்ளியம் என்னுஞ் செருக்கு.
    60. ஊக்கம் உடைமை
  4. குறள் 613 தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
    வேளாண்மை என்னுஞ் செருக்கு.
    62. ஆள்வினை உடைமை
  5. குறள் 844 வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
    உடையம்யாம் என்னும் செருக்கு.
    85. புல்லறிவாண்மை
  6. குறள் 860 இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
    நன்னயம் என்னும் செருக்கு.
    86. இகல்
  7. குறள் 878 வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
    பகைவர்கண் பட்ட செருக்கு.
    88. பகைத்திறம் தெரிதல்
  8. குறள் 1193 வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
    வாழுநம் என்னும் செருக்கு.
    120. தனிப்படர் மிகுதி

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “செருக்கு”

“ச” சொற்கள் அனைத்தும்