சொல்லடைவு · Word index

செறுவார்க்கும்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 203 அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
    செறுவார்க்கும் செய்யா விடல்.
    21. தீவினையச்சம்
  2. குறள் 421 அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
    உள்ளழிக்க லாகா அரண்.
    43. அறிவுடைமை
  3. குறள் 843 அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
    செறுவார்க்கும் செய்தல் அரிது.
    85. புல்லறிவாண்மை
“ச” சொற்கள் அனைத்தும்