சொல்லடைவு · Word index

செலச்சொல்லா

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 728 பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
    நன்கு செலச்சொல்லா தார்.
    73. அவை அஞ்சாமை
  2. குறள் 730 உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
    கற்ற செலச்சொல்லா தார்.
    73. அவை அஞ்சாமை
“ச” சொற்கள் அனைத்தும்