சொல்லடைவு · Word index

செலச்சொல்லித்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 424 எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
    நுண்பொருள் காண்ப தறிவு.
    43. அறிவுடைமை
  2. குறள் 724 கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
    மிக்காருள் மிக்க கொளல்.
    73. அவை அஞ்சாமை
“ச” சொற்கள் அனைத்தும்