சொல்லடைவு · Word index

சொலல்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 139 ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
    வழுக்கியும் வாயாற் சொலல்.
    14. ஒழுக்கம் உடைமை
  2. குறள் 291 வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
    தீமை இலாத சொலல்.
    30. வாய்மை
  3. குறள் 696 குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
    வேண்டுப வேட்பச் சொலல்.
    70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “சொலல்”

“ச” சொற்கள் அனைத்தும்