சொல்லடைவு · Word index

சொலின்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 96 அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
    நாடி இனிய சொலின்
    10. இனியவை கூறல்
  2. குறள் 195 சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
    நீர்மை யுடையார் சொலின்.
    20. பயனில சொல்லாமை
“ச” சொற்கள் அனைத்தும்