சொல்லடைவு · Word index

சொல்லற்க

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 184 கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
    முன்னின்று பின்நோக்காச் சொல்.
    19. புறங்கூறாமை
  2. குறள் 200 சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
    சொல்லிற் பயனிலாச் சொல்.
    20. பயனில சொல்லாமை
  3. குறள் 719 புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
    நன்குசலச் சொல்லு வார்.
    72. அவை அறிதல்
“ச” சொற்கள் அனைத்தும்