சொல்லடைவு · Word index

சொல்லல்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 192 பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
    நட்டார்கண் செய்தலிற் றீது.
    20. பயனில சொல்லாமை
  2. குறள் 718 உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
    பாத்தியுள் நீர்சொரிந் தற்று.
    72. அவை அறிதல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “சொல்லல்”

“ச” சொற்கள் அனைத்தும்