சொல்லடைவு · Word index
சொல்லா
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 403
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின். 41. கல்லாமை -
குறள் 417
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர். 42. கேள்வி -
குறள் 697
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல். 70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் -
குறள் 984
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு. 99. சான்றாண்மை