சொல்லடைவு · Word index

சொல்லினும்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 184 கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
    முன்னின்று பின்நோக்காச் சொல்.
    19. புறங்கூறாமை
  2. குறள் 826 நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
    ஒல்லை உணரப் படும்.
    83. கூடா நட்பு
  3. குறள் 1046 நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
    சொற்பொருள் சோர்வு படும்.
    105. நல்குரவு
“ச” சொற்கள் அனைத்தும்