சொல்லடைவு · Word index

சொல்லின்

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 711 அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
    தொகையறிந்த தூய்மை யவர்.
    72. அவை அறிதல்
  2. குறள் 712 இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
    நடைதெரிந்த நன்மை யவர்.
    72. அவை அறிதல்
  3. குறள் 713 அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
    வகையறியார் வல்லதூஉம் இல்.
    72. அவை அறிதல்
  4. குறள் 721 வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
    தொகையறிந்த தூய்மை யவர்.
    73. அவை அஞ்சாமை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “சொல்லின்”

“ச” சொற்கள் அனைத்தும்