சொல்லடைவு · Word index

சொல்லுக

6 முறை வருகிறது · occurs 6 times in 6 kurals
  1. குறள் 197 நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
    பயனில சொல்லாமை நன்று.
    20. பயனில சொல்லாமை
  2. குறள் 200 சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
    சொல்லிற் பயனிலாச் சொல்.
    20. பயனில சொல்லாமை
  3. குறள் 644 திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
    பொருளும் அதனினூஉங்கு இல்.
    65. சொல்வன்மை
  4. குறள் 645 சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
    வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
    65. சொல்வன்மை
  5. குறள் 711 அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
    தொகையறிந்த தூய்மை யவர்.
    72. அவை அறிதல்
  6. குறள் 712 இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
    நடைதெரிந்த நன்மை யவர்.
    72. அவை அறிதல்
“ச” சொற்கள் அனைத்தும்