சொல்லடைவு · Word index

சொல்லுதல்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 648 விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
    சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
    65. சொல்வன்மை
  2. குறள் 664 சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
    சொல்லிய வண்ணம் செயல்.
    67. வினைத்திட்பம்
“ச” சொற்கள் அனைத்தும்