சொல்லடைவு · Word index

சோரும்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 847 அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
    பெருமிறை தானே தனக்கு.
    85. புல்லறிவாண்மை
  2. குறள் 1234 பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
    தொல்கவின் வாடிய தோள்.
    124. உறுப்புநலன் அழிதல்
“ச” சொற்கள் அனைத்தும்