சொல்லடைவு · Word index

சோர்வு

6 முறை வருகிறது · occurs 6 times in 6 kurals
  1. குறள் 405 கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
    சொல்லாடச் சோர்வு படும்.
    41. கல்லாமை
  2. குறள் 531 இறந்த வெகுளியின் தீதே சிறந்த
    உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
    54. பொச்சாவாமை
  3. குறள் 642 ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
    காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
    65. சொல்வன்மை
  4. குறள் 930 கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
    உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
    93. கள்ளுண்ணாமை
  5. குறள் 1044 இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
    சொற்பிறக்கும் சோர்வு தரும்.
    105. நல்குரவு
  6. குறள் 1046 நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
    சொற்பொருள் சோர்வு படும்.
    105. நல்குரவு
“ச” சொற்கள் அனைத்தும்