சொல்லடைவு · Word index
ஞாலம்
5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
-
குறள் 484
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின். 49. காலமறிதல் -
குறள் 485
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர். 49. காலமறிதல் -
குறள் 648
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின். 65. சொல்வன்மை -
குறள் 999
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள். 100. பண்புடைமை -
குறள் 1058
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று. 106. இரவு