சொல்லடைவு · Word index
தகைமை
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 405
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும். 41. கல்லாமை -
குறள் 447
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர். 45. பெரியாரைத் துணைக்கோடல்