சொல்லடைவு · Word index

தக்கார்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 114 தக்கார் தகவிலர் என்பது அவரவர்
    எச்சத்தாற் காணப்ப படும்.
    12. நடுவு நிலைமை
  2. குறள் 897 வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
    தகைமாண்ட தக்கார் செறின்.
    90. பெரியாரைப் பிழையாமை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “தக்கார்”

“த” சொற்கள் அனைத்தும்