சொல்லடைவு · Word index

தது

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 1041 இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
    இன்மையே இன்னா தது.
    105. நல்குரவு
  2. குறள் 1279 தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
    அஃதாண் டவள்செய் தது.
    128. குறிப்பறிவுறுத்தல்
  3. குறள் 1291 அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
    நீஎமக்கு ஆகா தது.
    130. நெஞ்சொடு புலத்தல்
“த” சொற்கள் அனைத்தும்