சொல்லடைவு · Word index

தந்து

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 1089 பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
    அணியெவனோ ஏதில தந்து.
    109. தகை அணங்குறுத்தல்
  2. குறள் 1183 சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
    நோயும் பசலையும் தந்து.
    119. பசப்புறு பருவரல்
“த” சொற்கள் அனைத்தும்