சொல்லடைவு · Word index

தனையது

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 595 வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.
    60. ஊக்கம் உடைமை
  2. குறள் 1010 சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
    வறங்கூர்ந் தனையது உடைத்து.
    101. நன்றியில் செல்வம்
“த” சொற்கள் அனைத்தும்