சொல்லடைவு · Word index

தன்னுயிர்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 244 மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
    தன்னுயிர் அஞ்சும் வினை.
    25. அருளுடைமை
  2. குறள் 268 தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
    மன்னுயி ரெல்லாந் தொழும்.
    27. தவம்
  3. குறள் 327 தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
    இன்னுயிர் நீக்கும் வினை.
    33. கொல்லாமை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “தன்னுயிர்”

“த” சொற்கள் அனைத்தும்