சொல்லடைவு · Word index

தன்னைத்தான்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 209 தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
    துன்னற்க தீவினைப் பால்.
    21. தீவினையச்சம்
  2. குறள் 305 தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
    தன்னையே கொல்லுஞ் சினம்.
    31. வெகுளாமை
  3. குறள் 974 ஒருமை மகளிரே போலப் பெருமையும்
    தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
    98. பெருமை
“த” சொற்கள் அனைத்தும்