சொல்லடைவு · Word index

தன்மை

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 767 தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
    போர்தாங்கும் தன்மை அறிந்து.
    77. படை மாட்சி
  2. குறள் 855 இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
    மிக்லூக்கும் தன்மை யவர்.
    86. இகல்
  3. குறள் 1144 கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
    தவ்வென்னும் தன்மை இழந்து.
    115. அலர் அறிவுறுத்தல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “தன்மை”

“த” சொற்கள் அனைத்தும்