சொல்லடைவு · Word index

தமக்குஇன்னா

1 முறை வருகிறது · occurs 1 time in 1 kural
  1. குறள் 319 பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
    பிற்பகல் தாமே வரும்.
    32. இன்னா செய்யாமை
“த” சொற்கள் அனைத்தும்