சொல்லடைவு · Word index

தரசு

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 384 அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
    மானம் உடைய தரசு.
    39. இறைமாட்சி
  2. குறள் 385 இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
    வகுத்தலும் வல்ல தரசு.
    39. இறைமாட்சி
“த” சொற்கள் அனைத்தும்