சொல்லடைவு · Word index

தரண்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 742 மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
    காடும் உடைய தரண்.
    75. அரண்
  2. குறள் 744 சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
    ஊக்கம் அழிப்ப தரண்.
    75. அரண்
  3. குறள் 749 முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
    வீறெய்தி மாண்ட தரண்.
    75. அரண்
“த” சொற்கள் அனைத்தும்