சொல்லடைவு · Word index

தறிவு

5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
  1. குறள் 422 சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
    நன்றின்பால் உய்ப்ப தறிவு.
    43. அறிவுடைமை
  2. குறள் 423 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.
    43. அறிவுடைமை
  3. குறள் 424 எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
    நுண்பொருள் காண்ப தறிவு.
    43. அறிவுடைமை
  4. குறள் 425 உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
    கூம்பலும் இல்ல தறிவு.
    43. அறிவுடைமை
  5. குறள் 426 எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
    அவ்வ துறைவ தறிவு.
    43. அறிவுடைமை
“த” சொற்கள் அனைத்தும்